Accu weather

Saturday, November 7, 2009

நேசிக்கின்றோம்


மனிதர்களை மட்டுமல்ல மாக்களையும் நாங்கள் நேசிக்கிறோம் என சொல்லாமல் சொல்கின்றதோ இந்த மென்பொட்டலங்களின் பெயர்கள்.

Yahoo`s Fire Eagle யாஹூவின் நெருப்பு கழுகு இடம்காட்டி எந்திரம்
http://fireeagle.yahoo.net/


Yahoo`s Babel Fish யாகூவின் பாபேல் மீன் மொழிமாற்றி
http://babelfish.yahoo.com/


Puppy Linux நாய்க்குட்டி லினக்ஸ்
http://www.puppylinux.org/


GNU Operating System ஆடு செயலி
http://www.gnu.org/


Python Programming Language பைத்தான் மலைப்பாம்பு கணிணிமொழி
http://www.python.org/


Yellow Dog Linux மஞ்சள் நாய் லினக்ஸ்
http://www.yellowdoglinux.com/


Penguin for Linux பென்குவின் லினக்ஸ்
http://www.linux.org/


Mozilla`s Fire Fox மொசில்லாவின் நெருப்பு நரி உலாவி
http:/www.firefox.com/


Suse Linux பச்சோந்தி ஓணான் லினக்ஸ்
http://www.opensuse.org/en/


Apple`s Snow Leopard Mac OS ஆப்பிளின் பனிச்சிறுத்தை செயலி
http://www.apple.com/macosx/


Software products named after some animal names

No comments:

Post a Comment